இன்று யாருக்கெல்லாம் சந்திராஷ்டமம் தெரியுமா? எச்சரிக்கையாக இருப்பது நல்லதாம்

Report Print Kanmani in ஜோதிடம்

இந்த கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.

இன்னும் சில நாட்களில் புதன் உடன் சூரியன் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். மாசி மாதத்தில் புதன் வக்ரமடையும் என்பார்கள். இந்த இடப்பெயர்ச்சி வக்ர சஞ்சாரத்தினால் இன்றைய நாள் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இன்று சில ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் எனவே இவர் இன்று அமைதியாக இருப்பது நல்லதாம்.

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்