பேரதிஷ்டத்தில் திளைக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா? இன்றைய ராசிபலன்

Report Print Sujitha Sri in ஜோதிடம்

கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்பட்டு வருகின்றது.

அந்த அமைப்பே எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இந்து மக்களிடையே நம்பிக்கை நிலவி வருகிறது.

இந்த நிலையில் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் இன்று மேஷ ராசியினர் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது.

அத்துடன் கன்னி ராசியினருக்கும் சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்து கொண்டிருக்க வேண்டாம்.

இதேவேளை ஏனைய ராசியினருக்கு எவ்வாறான யோகங்கள் கைகூடி வரப்போகின்றன என்பதை பார்க்கலாம்.

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்