ஆகஸ்ட் இரண்டாம் திகதியான இன்று புதன் கடக ராசிக்கு இடம் பெயர்கிறார். ஜோதிடத்தைப் பொறுத்தவரை நவகிரகங்களில் இளவரனாகக் கருதப்படுவது புதன் கிரகமாகும்.
ஒருவரது அறிவுக்கும், ஞானத்துக்கும், புத்திக்கூர்மைக்கும் காரணமான கிரகம் புதன். ஒருவரது ஜாதகத்தில் புதன் சரியான வீட்டில் இருந்தால், அது அவருக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும், கவர்ச்சியையும் தரும்.
இந்த புதன் பெயர்ச்சியில் மேஷ ராசியினருக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும், ரிஷபத்தினருக்கு நிதி நிலைமையை வலுவாக்கும், மிதுன ராசியினருக்கு புதிய வருமானங்களுடன் ஒரு நல்ல வேலை வாய்ப்பை பெறலாம், கடக ராசியினர் எந்த வேலையையும் தள்ளிப் போடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், சிம்ம ராசியிருக்கு எதிர்மறை எண்ணங்களை வளர்க்கக்கூடும், கன்னி ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கும், துலாம் ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் விஷயங்கள் சிறப்பாக மாறும், விருச்சிக ராசியினருக்கு வெற்றியைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், தனுசு ராசியினருக்கு தடைகள் முடிவடையும், மகரத்தினருக்கு இது சாதகமான காலமாக இருக்காது, கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி சாதகமானது, மீன ராசிக்காரர்களுக்கு இந்த காலக்கட்டம் சவாலானதாக இருக்கும்.
எனவே இன்றைய தினம் இடம்பெறும் புதன் பெயர்ச்சி இன்றைய நாளில் எந்த ராசியினருக்கு எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்த போகிறது என்பதை பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்