சனி பகவானால் இன்று எதிர்பாராத மாற்றத்தை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

Report Print Sujitha Sri in ஜோதிடம்

ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொள்வதன் மூலம் அந்த நாள் எந்த ராசியினருக்கு எவ்வாறு அமையப் போகின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இதன்மூலம் நாம் அந்த நாளில் செயல்களை திட்டமிட்டு முன் எச்சரிக்கையுடன் செய்ய முடியும்.

கிரக நிலைக்கு ஏற்பவே ராசி பலன் கணிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் செப்டெம்பர் ஐந்தாம் திகதியான இன்று சனி பகவானால் இன்று எதிர்பாராத மாற்றத்தை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.