அதிர்ஷ்ட யோகங்களின் ராசிக்காரர்கள் நீங்களா? ஆனாலும் சந்திரனின் பிடியில் சிக்கிகொண்டுள்ளவர்கள் யார்?

Report Print Banu in ஜோதிடம்
292Shares

ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்,

12-09-2020, ஆம் திகதியான இன்று ஆவணி 27, சனிக்கிழமை, தசமி திதி பின்இரவு 04.14 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. திருவாதிரை நட்சத்திரம் மாலை 04.24 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம்.

இன்றையதினம் திருமண யோகங்கள் சுமூகமாக கைகூடிவரும் அதிர்ஷ்டம் மீனராசியினருக்கு உண்டு

அதேபோல மகர ராசிக்காரர்களுக்கும் இன்றையதினம் திடீர் யோகங்கள் கிடைப்பதுடன் பணப்புழக்கமும் அதிகரிக்கும்.

ஆனால் விருச்சிக ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் அவர்கள் இன்று முன் கோபத்தை குறைத்து பொறுமையாக செயற்படுவதன் மூலம் அவர்கள் இன்றைய நாளை சிறப்பாக கையாளலாம்.

சந்திரன் இன்றையதினம் இருப்பதால் மிதுனராசிக்குள் இருப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்து விழிப்புடன் செயல்பட்டால் சிறப்பாக அமையும்.

இதேவேளை இன்றைய நாளில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்,