கடக ராசிக்குள் இடம்பெயர்ந்துள்ள சந்திரன்! கிரகங்களின் மாற்றங்களால் உங்களுக்கு ஏற்படவுள்ள நன்மைகள் என்ன?

Report Print Banu in ஜோதிடம்
397Shares

ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்,

13.09.2020ஆம் திகதியான இன்று ஆவணி 28 ஞாயிற்றுக்கிழமை ,ஏகாதசி இரவு 11.46 வரை பின்னர் துவாதசி. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 1.31 வரை பின்னர் பூசம் நாள் முழுவதும் சித்தயோகம்.

சந்திரன் இன்றையதினம் இருப்பதால் கடகராசிக்குள் இருப்பதால் அந்த ராசிக்காரர்கள் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறி அதிகம் உழைக்க வேண்டிய நாள் இன்றாகும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்குவதுடன் வியாபாரத்தில் போட்டிகளையும் சமாளிக்க வேண்டியிருக்கும்.

இன்றையதினம் யோகங்கள் கைகூடிவரும் அதிர்ஷ்டம் ரிஷபராசியினருக்கு உண்டு

அதேபோல மிதுன ராசிக்காரர்களுக்கும் இன்றையதினம் அதிரடி மாற்றம் உண்டாகும் நாளாகும்.

ஆனால் தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் அவர்கள் இன்று முன் கோபத்தை குறைத்து திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் அவர்கள் இன்றைய நாளை சிறப்பாக கையாளலாம்.

இதேவேளை இன்றைய நாளில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்,