இன்று சந்திராஷ்டமம் சஞ்சரிக்கும் ராசி இதுதான்! ஆனால் பேரதிஷ்டத்தில் திளைக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

Report Print Banu in ஜோதிடம்

ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்,

14.09.2020ஆம் திகதியான இன்று ஆவணி 29 திங்கட்க்கிழமை, துவாதசி இரவு 10.40 வரை பிறகு திரயோதசி. பூசம் பகல் 1.43 வரை பிறகு ஆயில்யம் பின்னர் பூசம் நாள் முழுவதும் சித்தயோகம்.

கடகராசியில் சந்திரன் இருப்பதால் அந்த ராசிக்காரர்கள் இன்றையநாளில் வியாபார ரகசியங்களை வெளியிடாமல் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிவரும்.

இன்றைய நாளில் சிம்ம ராசிக்காரர்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் இது அவர்கள் தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

விருச்சிக ராசிக்காரர்களே இன்றையதினம் அதிர்ஷடங்களை அள்ளப்போகும் யோகக்காரர் நீங்கள் தான்.

சந்திராஷ்டமத்தின் பிடியில் சிக்கிக்கொண்ட தனுசு ராசிக்காரர்கள் இன்று செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவதுடன் வியாபாரத்திலும் சிக்கல்களை சந்திக்கக்கூடும்.

அதேபோல இன்றைய நாளில் கன்னி ராசிக்காரர்களின் புதிய முயற்சிகளுக்கு பாராட்டு கிடைத்து அவர்க்ளுக்கான மதிப்புக் கூடும் வாய்ப்புக்கள் உள்ளன.

இதேவேளை இன்றைய நாளில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை,எந்த விடயங்களில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும் ,எந்த விடயங்களில் எச்சரிக்கைகயாக இருக்க வேண்டும் என்பதையும் பார்க்கலாம்....