எந்த ராசியினருக்கு இன்று பணமழை கொட்டப்போகிறது தெரியுமா?

Report Print Sujitha Sri in ஜோதிடம்

ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொள்வதன் மூலம் அந்த நாள் எந்த ராசியினருக்கு எவ்வாறு அமையப் போகின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இதன்மூலம் நாம் அந்த நாளில் செயல்களை முன்கூட்டியே திட்டமிட்டு எச்சரிக்கையுடன் செய்ய முடியும்.

கிரக நிலைக்கு ஏற்பவே ராசி பலன் கணிக்கப்பட்டு வருகிறது.

திங்கட்கிழமையான இன்று எந்த ராசியினருக்கு பணமழை கொட்டப்போகிறது என்பதை பார்க்கலாம்.