சந்திரனின் இடமாற்றம்! உங்களுக்கு கிடைக்கப்போவது அதிர்ஷ்டமா? சிக்கலா?

Report Print Banu in ஜோதிடம்

ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்,

22.09.2020ஆம் திகதியான இன்றுபுரட்டாசி 06, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி இரவு 09.31 வரை பின்பு வளர்பிறை சப்தமி. சித்தயோகம் இரவு 07.18 வரை பின்பு மரணயோகம்.

சந்திரன் இன்றையதினம் விருச்சிக ராசிக்குள் இருப்பதால் அந்த ராசிக்காரர்கள் இன்றைய நாளில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படுவதுடன் உடல் நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

இதேவேளை மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் இன்றைய நாள் அவர்களுக்கு உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் நாளாக இருப்பதுடன் நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாளாகவும் இருக்கும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வீண் செலவுகள் ஏற்படாலும் எதிர்பார்ப்புக்கள் பூர்த்தியடையக்கூடிய யோகங்கள் உண்டு.

இன்றையதினம் யோகங்கள் கைகூடிவரும் அதிர்ஷ்டம் துலாம்ராசியினருக்கு உண்டு

அதேபோல தனுசு ராசிக்காரர்களுக்கும் இது அதிரடி மாற்றங்களை உண்டாகும் நாளாகும்.

இதேவேளை இன்றைய நாளில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்,