செப்டெம்பர் 23ஆம் திகதியான நேற்று (புரட்டாசி 7) திருக்கணித பஞ்சாங்க முறைப்படி ராகு - கேது பெயர்ச்சி இடம்பெற்றுள்ளது.
இதில் ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கும், கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சியாகியுள்ளதாக தெரியவருகிறது.
குறிப்பாக மிதுன ராசியில் உள்ள மிருகசீரிடம் 3ஆம் பாதத்திலிருந்து ரிஷப ராசியில் உள்ள மிருகசீரிடம் 2ஆம் பாதத்திற்கு ராகு சென்றுள்ளார்.
கேது பகவான் தனுசுவில் உள்ள மூலம் 1ஆம் பாதத்திலிருந்து விருச்சிகத்தில் உள்ள கேட்டை நட்சத்திரம் 4ஆம் பாதத்திற்குப் பெயர்ச்சியாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருக்கணித பஞ்சாங்கப்படி ராகு - கேது பெயர்ச்சி இடம்பெற்றுள்ள நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன்கள் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.
மேஷம் முதல் மீனம் வரையான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை ஒவ்வொரு நாளும் வாடிக்கையாளர்கள் தமது கைத்தொலைபேசியில் குறுஞ்செய்தி மூலமாக (sms alert) பெற்றுக் கொள்ள முடியும்.
அதன்படி டயலொக் (Dialog), எயார்டெல் (Airtel), எட்டிசலாட் (Etisalat) மற்றும் ஹட்ச் (Hutch) மூலமாக இந்த சேவையினை பெற்று கொள்வதற்காக REG (இடைவெளி) lankasri என டைப் (Type) செய்து 77177 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும். [REG lankasri Send To 77177]