பேரதிர்ஷ்டத்தில் திளைக்கப்போகும் ராசிக்காரர்கள்!! யோகங்களின் வரவும் இவர்களுக்கா?

Report Print Banu in ஜோதிடம்

ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ராசிபலன்களை கொண்டு அறிந்துகொள்ளலாம்.

10-10-2020 திகதியான இன்று புரட்டாசி 24, சனிக்கிழமை, அஷ்டமி திதி மாலை 06.17 வரை பின்பு தேய்பிறை நவமி. புனர்பூசம் நட்சத்திரம் பின்இரவு 01.17 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம்

சந்திரன் இன்றையதினம் கடக ராசிக்குள் இடம் பெயர்ந்திருப்பதால் அந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்திலும், உத்தியோகத்திலும் குழப்பங்கள் வந்து சேரக்கூடும். இதனால் அவர்கள் இன்றைய நாளில் திடமாக செயற்பட வேண்டும்.

இதேவேளை தனுசு ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் இன்று அவர்கள் உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பொறுப்புத் தன்மையுடன் செயற்படவேண்டும்.

சிம்ம ராசிக்காரர்கள் தடைகளை தாண்டி முன்னேற வேண்டிய நாள் இதுவாகும். மேலும் அவர்களுக்கு மங்களகரமான காரியங்கள் கைகூடி வரும்.

அதேபோல மகர ராசிக்காரர்களுக்கு இன்று யோகங்கள் கைகூடி வருவதுடன் , புதிய சிறப்பான திருப்பங்களும் உண்டாகும் நாளாகும்.

இதேவேளை இன்றைய நாளில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்,

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்