இன்று அதிர்ஷ்டங்களை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்களா?.... ஆனாலும் சந்திரனின் இடமாற்றம் ஏற்படுத்தபோகும் சிக்கல்!

Report Print Banu in ஜோதிடம்

ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ராசிபலன்களை கொண்டு அறிந்துகொள்ளலாம்.

11-10-2020 திகதியான இன்று புரட்டாசி 25, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி மாலை 05.54 வரை பின்பு தேய்பிறை தசமி. பூசம் நட்சத்திரம் பின்இரவு 01.18 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம்.

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடக ராசிக்காரர்கள் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் தாங்களே செய்து முடிக்கலாம்.

இதேவேளை தனுசு ராசிக்கு தொடர்சியான சந்திராஷ்டமம் காரணமாக வியாபாரத்தில் போட்டிகள் ஏற்படுவதுடன் பணிச்சுமை அதிகரிக்கும் நாளாகவும் காணப்படும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு இது தடைகளை தாண்டி முன்னேறும் நாளாகும்.

இதேவேளை இன்றைய நாளில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்,

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்