நெருப்பு ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகும் பேரதிர்ஷ்டம்!! ஆனால் சந்திரனின் பிடியில் சிக்கியுள்ள ராசிக்கரர்களுக்கு நேரப்போவது என்ன?

Report Print Banu in ஜோதிடம்

ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ராசிபலன்களை கொண்டு அறிந்துகொள்ளலாம்.

14-10-2020 திகதியான இன்று புரட்டாசி 28, புதன்கிழமை, துவாதசி திதி பகல் 11.51 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. பூரம் நட்சத்திரம் இரவு 08.41 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் அமிர்தயோகம்.

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் இன்றையதினம் சிம்ம ராசிக்காரர்கள் சற்றே அனுசரித்து பொறுமையுடன் செயற்படவேண்டும்.

இதேவேளை சந்திராஷ்டமத்தின் பிடியில் மகர ராசிக்காரர்கள் சிக்கிக்கொண்டுள்ளதால் இன்றையதினம் அந்த ராசிக்காரர்கள் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் மறைமுக பிரச்சினைகள் வரக்கூடும். இன்று அவர்களுக்கு அலைச்சலுடன் ஆதாயம் தரும்நாள்.

அதேபோல கன்னி ராசிக்காரர்கள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள் இதுவாகும்.

பணவரவையும்,நன்மைகளையும் இன்றைய நாளில் அடையக்கூடிய யோகம் ரிஷப ராசியினருக்குண்டு.

இதேவேளை இன்றைய நாளில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்,

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்