சித்த யோகத்தில் பேரதிர்ஷ்டங்களை அடையப்போகும் ராசிக்காரர்கள் இவர்களா?

Report Print Banu in ஜோதிடம்

ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ராசிபலன்களை கொண்டு அறிந்துகொள்ளலாம்.

இன்றையதினம் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் துலாம் ராசிக்காரர்களுக்கு முன்கோபத்தால் பகை உண்டாகும். எனவே அவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

இதேவேளை சந்திராஷ்டமத்தின் பிடியில் மீன ராசிக்காரர்கள் சிக்கிக்கொண்டுள்ளதால் இன்றையதினம் அந்த ராசிக்காரர்களுக்கு ஒருவித படபடப்பு வந்து செல்லும். எனவே இன்று அவர்களுக்கு பொறுமை தேவைப்படும் நாள்.

சிம்ம ராசிக்காரர்கள் நினைத்ததை முடிக்கும் நாள் இன்றாகும்.

தொட்டது துலங்கும் யோகம் இன்று ரிஷப ராசிக்காரர்களுக்குண்டு.

மகிழ்ச்சியான நாளாக இன்றைய நாள் அமையப்போவது கன்னி ராசிக்கரர்களுக்கே...

இதேவேளை இன்றைய நாளில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்,

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்