சந்திரனின் இடமாற்றம் ஏற்படுத்தப்போகும் சிக்கல்! ஆனாலும் அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசி இவர்களுக்கா?

Report Print Banu in ஜோதிடம்

ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ராசிபலன்களை கொண்டு அறிந்துகொள்ளலாம்.

21-10-2020 ஆம் திகதியான இன்று ஐப்பசி 05 புதன்கிழமை, பஞ்சமி திதி காலை 09.08 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. மூலம் நட்சத்திரம் பின்இரவு 01.13 வரை பின்பு பூராடம். மரண யோகம் பின்இரவு 01.13 வரை பின்பு அமிர்தயோகம்.

இன்றையதினம் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தனுசு ராசிக்காரர்கள் இன்றைய நாளில் மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

இதேவேளை சந்திராஷ்டமத்தின் பிடியில் ரிஷப ராசிக்காரர்கள் சிக்கிக்கொண்டுள்ளதால் இன்றையதினம் அந்த ராசிக்காரர்கள் இன்றைய நாளில் வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். அவர்கள் இன்று திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாளாகும்.

சிம்ம ராசிக்காரர்களின் கனவு நனவாகும் நாள் இன்றாகும்.

பணவரவும் , ஆதாயங்ளையும் இன்றையநாளில் கும்ப ராசிக்காரரக்கள் அடையவுள்ளனர்.

இதேவேளை இன்றைய நாளில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்,

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்