நிகழப்போகும் குருபெயர்ச்சி! யாருக்கெல்லாம் ராஜயோகத்தை அடையும் அதிர்ஷ்டம் உள்ளது தெரியுமா?

Report Print Banu in ஜோதிடம்
1176Shares

ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ராசிபலன்களை கொண்டு அறிந்துகொள்ளலாம்.

22-10-2020 ஆம் திகதியான இன்று ஐப்பசி 06, வியாழக்கிழமை, சஷ்டி திதி காலை 07.40 வரை பின்பு வளர்பிறை சப்தமி. பூராடம் நட்சத்திரம் பின்இரவு 12.58 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம்.

இன்றையதினம் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தனுசு ராசிக்காரர்கள் இன்றைய நாளில் மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

இதேவேளை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் தனுசு ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். அவர்கள் இன்றைய நாளில் பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டியது அவசியம்.

சிம்ம ராசிக்காரர்கள் இன்று புதிய திட்டங்கள் நிறைவேற்றி புதுமை படைக்கும் நாள்.

பணவரவையும் , ஆதாயங்ளையும் இன்றையநாளில் கன்னி, கும்பம் மற்றும் விருச்சிக ராசிக்காரரக்கள் அடையவுள்ளனர்.

இதேவேளை எதிர்வரும் ஐப்பசி 30ஆம் திகதி, நவம்பர் 15ஆம் திகதி குருபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம்பெயரவுள்ளார்.

இந்தக் குருபெயர்சியால் ரிஷபம், கன்னி, கடகம், மீனம், தனுசு ராசிகள் பலம் பெறுகின்றன.

ஏனைய ராசிக்கரர்கள் பரிகாரங்கள் மூலம் வரப்போகும் சிக்கலிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

இதேவேளை இன்றைய நாளில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்,

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்