ஆயுத பூஜை நாளில் விபரீத ராஜயோகத்தை அடையப்போகும் ராசிக்காரர் நீங்களா?...இந்த ராசிக்கார்களுக்கு ஏற்படப்போகும் திடீர் மாற்றம்

Report Print Banu in ஜோதிடம்
760Shares

ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக்கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ராசிபலன்களை கொண்டு அறிந்துகொள்ளலாம்.

25-10-2020 திகதியான இன்று ஐப்பசி 09, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி காலை 07.42 வரை பின்பு வளர்பிறை தசமி. அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 04.23 வரை பின்பு சதயம். மரணயோகம் பின்இரவு 04.23 வரை பின்பு சித்தயோகம்.

இன்றையதினமும் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மகர ராசிக்காரர்கள் முன் கோபத்தை குறைத்து திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பார்கள். இன்று பொறுமை தேவை.

இதேவேளை,சந்திராஷ்டமம் இருப்பதால் மிதுன ராசிக்காரர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள் இதுவாகும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தொட்டது துலங்கும் ராஜயோகம் உண்டு.

பணவரவையும் , அமோக ஆதாயங்ளையும், யோகங்களையும் இன்றையநாளில் கன்னி, துலாம், விருச்சிகம் மற்றும் மீனம் உள்ளிட்ட ராசிக்காரரக்கள் அடையவுள்ளனர்.

இதேவேளை இன்றைய நாளில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்,

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்