சனியின் பிடியிலிருந்து தப்பிய கடக ராசி! பாரிய மாற்றங்களை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

Report Print Banu in ஜோதிடம்

ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக்கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ராசிபலன்களை கொண்டு அறிந்துகொள்ளலாம்.

26-10-2020 ஆன இன்று ஐப்பசி 10 , திங்கட்கிழமை, தசமி திதி காலை 09.00 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. நாள் முழுவதும் சதயம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம்

இதேவேளை,கடக ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள் யோகம் உண்டு.

பணவரவையும் , அமோக ஆதாயங்ளையும், யோகங்களையும் இன்றையநாளில் மேஷம், கன்னி, ரிஷபம் மற்றும் தனுசு ராசிக்காரரக்கள் அடையவுள்ளனர்.

இதேவேளை இன்றைய நாளில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்,

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்