இன்றைய நாளில் சுபசெய்திகள் இந்த நான்கு ராசியினரையும் தேடிவரப்போகுதாம் ........

Report Print Banu in ஜோதிடம்
158Shares

ராசிபலன்களை அறிந்து கொள்வதன் மூலமாக ஒரு நாளை சிறப்பாக அமைத்து கொள்ளலாம் என்பது இந்து மக்களின் மறுக்க முடியாத நம்பிக்கை.

ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக்கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.

12-11-2020, ஆம் திகதியான இன்று ஐப்பசி 27, வியாழக்கிழமை, துவாதசி திதி இரவு 09.30 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 01.54 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம்.

கன்னி ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அந்த ராசிக்காரர்களுக்கு மன இறுக்கங்கள் உருவாகும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் சிக்க நேரிடும்.எனவே அந்த ராசிக்காரர்கள் இன்று விழிப்புடன் செயல்படுவது அவசியம்.

இதேவேளை, கும்ப ராசிக்குள் சந்திராஷ்டமம் இருப்பதால் அந்த ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை குறையும். அவர்கள் சில விடயங்களில் வளைந்து கொடுக்க வேண்டியநாள் இன்றாகும்.

இதேவேளை ஏனைய ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எவ்வாறு அமையப்போகின்றது என்பதை பார்க்கலாம்.

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்