சூரிய பகவானின் அருளால் இன்று அதிஷ்டத்தை பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

Report Print Banu in ஜோதிடம்

ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை.

நாளொன்றின் தொடக்கத்தில் ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும்.

இந்த நிலையில் தனுசு ராசிக்குள் இன்று சந்திரன் தொடர்வதால் சிக்கலான சவாலான காரியங்களை எல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை ரிஷப ராசிக்குள் சந்திராஷ்டமம் நீடிப்பதால் அந்த ராசிக்காரர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவார்கள். எனவே இது பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களில் சூரிய பகவானின் அருளால் இன்று அதிஷ்டத்தை பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்,

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்