அதிஷ்டங்களை அள்ளிவழங்கும் நாளில் யாரையெல்லாம் தனம் தேடிவரப்போகுது தெரியுமா?

Report Print Banu in ஜோதிடம்
553Shares

ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை.

நாளொன்றின் தொடக்கத்தில் ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும்.

இன்று ரிஷப ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் அந்த ராசிக்காரர்கள் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவார்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகக்கூடும்.

இதேவேளை துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றையதினம் சந்திராஷ்டமம் இருப்பதால் மறதியால் பிரச்சினைகள் வந்து போகக்கூடும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள் இன்றாகும்.

மேலும், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களில் இன்று அதிஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்,

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்