மங்களகரமான விடயங்கள் தேடி வரப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்..

Report Print Jeslin Jeslin in ஜோதிடம்
585Shares

இந்து மக்களின் வாழ்வியல்,கலாச்சார பாரம்பரியத்தில் ஜோதிடம் முக்கியமாக விளங்குகின்றது.

ஒரு நாளை தொடங்கும் முன்பே அந்த நாளுக்கான நல்ல நேரம், எமகண்டம் என்பவற்றை அலசி ஆராயத் தொடங்குவதுவே நாம் நம் கலாச்சாரத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை எடுத்து காட்டுகின்றது.

அந்தவகையில் தான் அந்த நாளுக்குரிய ராசி பலன்களை மிக கவனத்தோடு அவதானிக்கின்றோம்.

ராசிபலன்களை அறிந்து கொள்வதன் மூலமாக ஒரு நாளை சிறப்பாக அமைத்து கொள்ளலாம் என்பது இந்து மக்களின் மறுக்க முடியாத நம்பிக்கை.

ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக்கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.

அந்த வகையில் இன்று யார் யார்க்கெல்லாம் யோகம் கிட்டப் போகின்றது, யார் கவனமாக செயற்படவேண்டும் என்பதை அறிந்து கொள்ள இன்றைய ராசிப்பலனைப் பார்க்கலாம்.

மேஷம்

ரிஷபம்

மிதுனம்


கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்