தலைவிதியை தீர்மானிக்கும் சூரியனின் நிலை! மாற்றத்தால் ஏற்படப்போகும் மிகப்பெரிய தாக்கம்...

Report Print Sujitha Sri in ஜோதிடம்
576Shares

ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் ஒருவரது தலைவிதியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கை சூரியனின் நிலை கொண்டுள்ளது.

சூரியன், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார்.

சூரியனின் நிலையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், அது வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

இந்த நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்கிறார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்றைய நாள் யாருக்கெல்லாம் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை பார்க்கலாம்.

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்