ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம், கிரகங்களின் சஞ்சாரம் தான் அன்றைய தினத்திற்கான ராசி பலன்களை தீர்மானிக்கின்றன.
அதன்படி ஒவ்வொரு நாளும் நமக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதை நமது ராசியை பொறுத்து முன் கூட்டியே அறிந்து கொள்ளலாம்.
இதேவேளை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன் கோபத்தை குறைக்க வேண்டிய நாளாக இன்றைய தினம் மிதுன ராசியினருக்கு காணப்படுகிறது.
அத்துடன் சந்திராஷ்டமம் இருப்பதால் விருச்சிக ராசிக்காரர்கள் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுப்பது சிறப்பானது.
இந்த நிலையில் இன்று 12 ராசிகளில் குருவின் பார்வையால் கோடி அதிஷ்டத்தை பெறப்போகின்றவர்கள் யார் என பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்