இலங்கையில் முட்டை இறக்குமதிக்கு திடீர் தடை

Report Print Shalini in வர்த்தகம்

இலங்கையில் முட்டை இறக்குமதி இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முட்டை விநியோகஸ்தர்களை ஊக்குவிக்கும வகையிலேயே முட்டை இறக்குமதி இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முட்டைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் பாரியளவிலான நெருக்கடிகளையும் இழப்புக்களையும் சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Latest Offers