கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

Report Print Ajith Ajith in வர்த்தகம்

கோதுமை மாவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கோதுமை மா கிலோ ஒன்றின் வலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி தீர்வையின் அதிகரிப்பு மற்றும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி என்பனவே கோதுமை மாவின் விலை அதிகரிப்புக்கு காரணம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers