கொழும்பு பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு

Report Print Kamel Kamel in வர்த்தகம்

கொழும்பு பங்குச் சந்தை இன்று முதல் எதிர்வரும் 27ம் திகதி வரையில் மூடப்படுகின்றது.

இன்றைய தினம் முதல் எதிர்வரும் 27ம் திகதி வரையில் கொழும்பு பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, புத்தளம் போன்ற மாவட்டங்களில் தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதனைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை நிர்வாகம் அறிவித்துள்ளது.