கனடாவிற்கு காத்திருக்கும் சவால்கள்! இலங்கை விடயத்தில் லிபரல் அரசின் நிலைப்பாடு? கரி ஆனந்தசங்கரி

Report Print Dias Dias in கனடா

போதிய பெரும்பான்மை இல்லாததால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

இப்படியான சூழலில் தற்போதைய அரசு மீது வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் கனடிய நாடாளுமன்றின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கியுள்ள விசேட செவ்வியில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, கனடாவில் அக்டோபர் 21ஆம் திகதி தான் பொதுத்தேர்தல் நடைபெற இருந்தது. இந்த நிலையில் அது காலதாமதம் செய்யப்பட்டுள்ளது.

அதன் பின்னனியில் ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்தும் கரி ஆனந்தசங்கரி பல்வேறு கோணங்களில் தெளிவுபடுத்தியுள்ளார்.