கனேடிய அரசிடம் நீதி பெற்றுத் தரும்படி கோரிக்கை முன்வைத்து சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமான கடந்த 30.08.2020 அன்று இந்த நடைபயணம் ஆரமாகியிருந்தது.
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான கனேடிய தமிழ் உறவுகளின் நீதி கோரிய கனேடிய நாடாளுமன்றத்தை நோக்கிய இறுதி நாள் நெடு நடை பயணத்தின் முடிவில் பிரதமரின் பிரதிநிதி பிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
பின்னர் நாடாளுமன்றத்தில் முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் இடம் பெற உள்ளமை குறிப்பிடத் தக்கது.