இந்திய சினிமாவில் தடம்பதித்திருக்கும் மற்றுமொரு சுவிஸில் வாழும் ஈழத்துச்சிறுமி!

Report Print Thayalan Thayalan in சினிமா

ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸில் வாழும் திரு திருமதி சவானந்தாராஐா தமிபதிகளின் புதல்வி .டிக் டிக் டிக் எனும் ஜெயம் ரவி நடிப்பில் சக்த்தி சௌந்தர்ராஜன் இயக்கி D. இமான் இசையில் வெளிவரவிருக்கும் படத்தில் ஒருபாடலை பாடியிருக்கிறார் ..

The priceless Mother’s love! ‘Kurumba Reprise’ sung by Mirthula Siva for D.Imman’s #TikTikTik has Karky’s touching lines. Watch the official Tamil lyric video from Jayam Ravi starrer #TikTikTik here.

Movie - Tik Tik Tik

Song - Kurumba Reprise

Singers - Mirthula Siva

Lyrics - Karky

Music Director - D. Imman