யாழ் - கிளிநொச்சி வீதியில் பாரிய வாகன விபத்து! 2 பேர் வைத்தியசாலையில்

Report Print Vino in சமூகம்

கிளிநொச்சி பூநகரி பகுதியில் இன்று புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட வாகன விபத்தில் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு வாகனங்கள் இன்று மாலை 4.30 மணியளவில் நேருக்கு நேர் மோதியுள்ளது.

கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்றும் யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி நோக்கி பயணித்த கெப் ரக வாகமும் நேருக்குக்கு நேர் மோதியதிதினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எனினும் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Latest Offers

loading...

Comments