அக்கரப்பத்தனையில் வாகன விபத்து! ஒருவர் படுகாயம்

Report Print Manju in சமூகம்

அக்கரப்பத்தனை நகரத்தில் இன்று இடம்டபெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மன்றாசி, டயகம சென்ற கெப் வண்டியும் ஹோமூட் தோட்டத்தில் இருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்ற 30 வயதுடைய நபர் காயங்களுடன் அக்கரப்பத்தனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers

Comments