சிற்றுண்டிச்சாலை இன்றி பாதிக்கப்படும் மக்கள்

Report Print Kumutha Kumutha in சமூகம்

தேசிய வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளர்களை பார்வையிட வைத்தியசாலைக்கு வருபவர்கள் அதிக பணம் கொடுத்து வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

எனவே வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையை உடனடியாக திறக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு கோரியுள்ளது.

Latest Offers

loading...

Comments