பூநகரி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய இராணுவத்தினர்

Report Print Mohan Mohan in சமூகம்
55Shares

கிளிநொச்சியில் 661 பிரிகேட் இராணுவப்படையினர் பூநகரி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி உதவியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இராணுவப்படையினர் உதவி வழங்கியதாக பூநகரி பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிப்படைந்த குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பாதுகாப்பு படை தலைமையகத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

மேலும் 66 கோட்டத்தில் உள்ள 661 பிரிகேட் படையினர், கிளிநொச்சி மாணவர்களுக்கு ஊக்கம் கொடுக்கின்றதாக இராணுவத்த தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments