அம்பாறை மக்கள் முன்னெடுத்துள்ள புதிய வேலைத்திட்டம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

சரணாலயங்களுக்கு அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் அதிகளவாக காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாவதனை தடுப்பதற்கு உயிரியல் வேலி அமைக்கும் புதிய செயன்முறையை முன்னெடுத்துள்ளனர்

அம்பாறை நவகம்புர பகுதியல் வாழும் மக்களே குறித்த செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளனர்

கழிவுப் பொருட்களைக் கொண்டு உயிரியல் வேலி அமைப்பதன் ஊடாக தாக்குதலை தவிர்த்து கொள்ளலாம் என குறித்த மக்கள் கருத்து கருத்து வெளியிட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக தாம் காட்டு யானை மூலம் பாரிய அச்சுறுத்தலை எதிர் நோக்கி வருவதாகவும், அரசாங்கம் தமக்கு எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து தர முன்வரவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, அடிப்படையிலே தமக்கான பாதுகாப்பு வேலைத்திட்டங்களை தாமே முன்னெடுத்துள்ளதாகவும் குறித்த மக்கள் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments