மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

Report Print Thileepan Thileepan in சமூகம்
23Shares

வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு செயலமர்வொன்று இடம்பெற்றது.

குறித்த செயலமர்வானது இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

ஏனையோரின் உரிமைக்காக இன்றே எழுவோம் எனும் தொனிப்பொருளில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் எம்.ஆர்.பிரியதர்சன தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வவுனியாவை சேர்ந்த பொது மக்கள், மாணவர்கள், தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்களுக்கு இடம்பெற்ற இச்செயலமர்வில் மனித உரிமைகள் தொடர்பான விளக்கங்கள் துறை சார்ந்த வளவாளர்களால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments