சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு

Report Print V.T.Sahadevarajah in சமூகம்
26Shares

கல்முனை வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் இன்று(09) 68ஆவது சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய பணிமனை ஏற்பாட்டில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பிராந்திய ஆணையாளர் இஸ்ஸதீன் லத்தீப், முன்னாள் தென்கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதி எம்.எஸ்.எம்.ஜலால்தீன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments