கினிகத்ஹேன - அம்பகமுவ பகுதியில் வியாபார நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ளது.
குறித்த சம்பத்தில் வியாபார நிலையத்தில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பொலிஸாரும் பிரதே மக்களும் இணைந்து தீயணைப்பு ஈடுப்பட்டுள்ளதுடன் தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக எந்க காரணங்களும் இதுவரை தெரியவில்லை என குறிப்பிடப்படுகின்றது.