யாழில் விஜய் ரசிகர்கள் இரத்த தானம்!

Report Print Shalini in சமூகம்
253Shares

யாழ் விஜய் நற்பணி மன்றத்தின் விஜய் ரசிகர்கள் இரத்ததான நிகழ்வு ஒன்றினை நடத்தியுள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் இரத்த தானம் மற்றும் நோயாளர்களுக்கு சக்கர நாற்க்காலிகள் வழங்கப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் பைரவா திரைப்படத்தை வரவேற்கும் முகமாகவே இந்த இரத்த தானம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு இரத்ததானம் செய்ததை காணக்கூடியதாக உள்ளது.

Comments