நபரொருவர் தடியால் தாக்கப்பட்டு கொலை!

Report Print Ramya in சமூகம்
60Shares

கேகாலை பகுதயில் தடியால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சகோதரர்கள் இருவருக்கும் இடையில் ஏற்ப்பட வாய்த்தர்கமே பின்னர் மோதலாக மாறியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதுவேளை, சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments