33 ஆவது கவியரங்கு நிகழ்வு!

Report Print Akkash in சமூகம்
22Shares

வலம்புரி கவிதா வட்டத்தால் 33 ஆவது கவியரங்கு நடைப்பெற்றது.

குறித்த நிகழ்வானது இன்று நடைப்பெற்றது.

இந்த நிகழ்வானது கொழும்பு அல்-ஹிக்மா பாடசாலையில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்வின் போது கவிஞர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments