முல்லைத்தீவில் அமைதியான முறையில் கொண்டாடப்பட்டு வரும் தைப் பொங்கல்

Report Print Mohan Mohan in சமூகம்
64Shares

முல்லைத்தீவில் இன்றைய தினம் தைப் பொங்கல் திருநாள் மிகவும் அமைதியான முறையில் கொண்டாடப்பட்டு வருகின்றது

இந்து ஆலயங்கள் அனைத்திலும் சிறப்பு பூஜை வழிபாடுகளில் ஏராளமான அடியவர்கள் கலந்து சிறப்பித்துள்ளனர்.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய காலநிலை அதிகாலை தொடக்கம் தற்பொழுதுவரை ஓரளவு குளிருடன் கூடிய காலநிலையாகவே காணப்படுகின்றது.

இதனால் பொதுமக்கள் இன்று அதிகாலை தைத்திருநாளில் பொங்கிய பொங்கலை சூரியபகவானுக்கு படைத்து வழிபட சூரியஒளி தென்படும் வரை காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments