புகையிரதத்தில் பாய்ந்து 28 வயது இளைஞர் தற்கொலை!

Report Print Vino in சமூகம்
283Shares

உக்கல்ல புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் புகையிரதம் மீது குதித்து நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எகெலியாகொட - ஏராபொல பிரதேசத்தினை சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் இருந்து கொஸ்கம நோக்கி சென்ற புகையிரதத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments