அகில இலங்கை இந்து மாமன்றத்தின் இந்து ஒளி சிறப்பிதழ் வெளியீடு கொழும்பில் இன்று(14)காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான இலவச அப்பியாசப் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், இந்த நிகழ்வில் பிரதம அதிதிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.