பைபர் தொழிற்சாலையொன்றில் பாரிய தீப்பரவல்

Report Print Gokulan Gokulan in சமூகம்
38Shares

மாத்தறை நகரில் அமைந்துள்ள பிரதான பைபர் தொழிற்சாலையொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீ விபத்து இன்று காலை(18) ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை மாத்தறை தீயணைப்பு படை பிரிவினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளதோடு, சேத விபரங்கள் தொடர்பில் தற்போது கணக்கிடப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments