மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயம்

Report Print Mohan Mohan in சமூகம்
76Shares

முல்லைத்தீவு விஸ்வமடு பகுதியில் இன்று(19) மோட்டார் சைக்கிள் ஒன்று கப்ரக வானத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வாகனங்கள் வீதி சமிக்கைகளை செயற்படுத்த தவறியமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் தர்மபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதோடு, மேலதிக விசாரணைகளை தர்மபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments