பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணிவகுப்பு

Report Print Thirumal Thirumal in சமூகம்
27Shares

திம்புள்ள - பத்தனை பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணிவகுப்பும், மரியாதை செலுத்தும் நிகழ்வும் இன்று(19) இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு நுவரெலியா பொலிஸ் அதிகாரி மகிந்த திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

இதன்போது திம்புள்ள - பத்தனை பொலிஸ் மைதானத்தில் பொலிஸாரின் விசேட அணிவகுப்பும், மரியாதை செலுத்தும் நிகழ்வும், பயிற்சிகளும் இடம்பெற்றன.

இதேவேளை நுவரெலியா பொலிஸ் அதிகாரி மகிந்த திஸாநாயக்க அனைத்து பொலிஸ் வாகனங்களையும் சோதனைக்குட்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Comments