கொழும்பில் போராட்டத்தை முன்னெடுத்திருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்புகை மற்றும் நீர்த்தரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக இன்று காலை மாணவர்களால் பாரிய போராட்ம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பிரதமர் அலுவலகத்திற்கு சென்றபோதே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரும் கலகத்தடுப்பு பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மாணவர்கள் மீது கடுமையான தாக்குதலை நடாத்தியுள்ளனர்.
சுவிஸ் குடியுரிமைக்கு புதிய சட்டம் : இலங்கையர்களுக்கு வரும் தலையிடி...?