'காலில் போடுவது பாட்டா! வெளியே போடா பீட்டா' மட்டக்களப்பிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு

Report Print Reeron Reeron in சமூகம்

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இலங்கையிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கொழும்பு போன்ற பல இடங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக இன்று மட்டக்களப்பிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பிலுள் இளைஞர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments