தெமட்டகொட அல்-ஹைரியா ஹகதியா பாடசாலையின் சுதந்திர தின நிகழ்வு

Report Print Akkash in சமூகம்
12Shares

தெமட்டகொட அல்-ஹைரியா ஹகதியா பாடசாலை சுதந்திர தின நிகழ்வை சிறப்பாக கொண்டாடியது.

குறித்த சுதந்திர தின நிகழ்வு நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, புறவலர் ஹாசிம் உமர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments